அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மற்ற படங்களெல்லாம் தங்களுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் என்பது காலங்காலமாக நடந்து வரும் நிகழ்வாக இருந்து வருகிறது இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் மற்றும் சிவகார்த்திகேயன் படம் ஆகியவை அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் ஆனால் இந்தப் படங்களின் டீசர், டிரைலர் தான் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் வரும் 20ஆம்
 
அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் ஆகும் ரஜினி, சிவகார்த்திகேயன் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மற்ற படங்களெல்லாம் தங்களுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் என்பது காலங்காலமாக நடந்து வரும் நிகழ்வாக இருந்து வருகிறது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் மற்றும் சிவகார்த்திகேயன் படம் ஆகியவை அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் ஆனால் இந்தப் படங்களின் டீசர், டிரைலர் தான் அடுத்தடுத்த நாட்களில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அவர் தயாரித்து வரும் வாழ்’ என்ற திரைப்படத்தின் டீசர் நாளை அதாவது டிசம்பர் 15-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 16ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அடுத்தடுத்த நாளில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web