சூரியும் இல்லை, சூர்யாவும் இல்லை: வெற்றிமாறனின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென சூர்யா படத்தின் வாய்ப்பு வந்ததும் சூரி படத்தை ஒத்தி வைத்து அவர், சூர்யா படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில நாட்களாக செய்து வந்தார். இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் திடீரென அவர் விஜய்யை சந்தித்து கூறிய
 
சூரியும் இல்லை, சூர்யாவும் இல்லை: வெற்றிமாறனின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து அவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் திடீரென சூர்யா படத்தின் வாய்ப்பு வந்ததும் சூரி படத்தை ஒத்தி வைத்து அவர், சூர்யா படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில நாட்களாக செய்து வந்தார். இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது

சூரியும் இல்லை, சூர்யாவும் இல்லை: வெற்றிமாறனின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

இந்த நிலையில் திடீரென அவர் விஜய்யை சந்தித்து கூறிய கதை ஒன்று விஜய்க்கு பிடித்து விட்டதால் உடனடியாக இந்த படத்தை இயக்க அவருக்கு விஜய் ஒப்புதல் அளித்தார்

இந்த படம் ’தளபதி 65’ படமாக உருவாக உள்ளதாகவும், இதன் காரணமாக வெற்றிமாறன், சூர்யா படத்தையும் தள்ளிவைத்துவிட்டு தற்போது ’தளபதி 65’ படத்தை இயக்குவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக இன்னும் சில நாட்களில் வெளிவர இருப்பதாகவும் இந்த படத்தை தயாரிக்க ஒரு முன்னணி நிறுவனம் முன் வந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

From around the web