பூமி அப்பன் வீட்டு சொத்து இல்லை- குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்துக்கு முன்பிருந்தே இவர் ஜிகர்தண்டா, பீட்சா படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டார். இவர் தனது படமான பேட்டயில் ரஜினி பேசுவது போல ஒரு டயலாக் வைத்திருந்தார் அது என்னவென்றால் இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது பூமி யாருக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என ஒரு டயலாக் வந்திருந்தது. இப்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக இந்த வசனத்தை நினைவுபடுத்தியுள்ள கார்த்திக் சுப்புராஜ்
 

பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட படத்துக்கு முன்பிருந்தே இவர் ஜிகர்தண்டா, பீட்சா படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டார்.

பூமி அப்பன் வீட்டு சொத்து இல்லை- குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

இவர் தனது படமான பேட்டயில் ரஜினி பேசுவது போல ஒரு டயலாக் வைத்திருந்தார் அது என்னவென்றால் இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது பூமி யாருக்கும் அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது என ஒரு டயலாக் வந்திருந்தது.

இப்போது நடைபெற்று வரும் குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக இந்த வசனத்தை நினைவுபடுத்தியுள்ள கார்த்திக் சுப்புராஜ் குடியுரிமை சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

From around the web