வெங்கட்பிரபுவின் அடுத்த படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லை!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஆர்கேநகர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆகியவை கடந்த 2017ஆம் ஆண்டை முடிந்துவிட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது வெளியாகி அதன் பின்னர் திடீர் திடீர் என ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன இந்த படம் பொருளாதாரப் சிக்கலில் இருப்பதாகவும் அதனால் தான் ரிலீஸ் காலதாமதம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி
 
வெங்கட்பிரபுவின் அடுத்த படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லை!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ஆர்கேநகர். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆகியவை கடந்த 2017ஆம் ஆண்டை முடிந்துவிட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது வெளியாகி அதன் பின்னர் திடீர் திடீர் என ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன

இந்த படம் பொருளாதாரப் சிக்கலில் இருப்பதாகவும் அதனால் தான் ரிலீஸ் காலதாமதம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதாக வெங்கட்பிரபு வீடியோ ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

வெங்கட்பிரபுவின் அடுத்த படம் தியேட்டரில் ரிலீஸ் இல்லை!

இந்த நிலையில் தற்போது இந்தப் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இயக்குனரான வெங்கட் பிரபு அவர்கள் தயாரித்த படத்திற்கு இந்த சோதனையா? என்று நெட்டிசன்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இனிமேல் மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்கள் சாட்டிலைட் டிவி மற்றும் டிஜிட்டலில் ரிலீஸ் செய்தாலே போதும் என்ற நிலை வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

From around the web