தொடங்கியது வலிமை படப்பிடிப்பு: நாயகி யார்?

அஜித் நடிக்கவுள்ள ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க அஜித் உள்பட படக்குழுவினர் யாருக்கும் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருப்பதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் வரை அஜித்தின் கெட்டப் வெளியே தெரியாமலிருக்க படக்குழுவினர்
 
தொடங்கியது வலிமை படப்பிடிப்பு: நாயகி யார்?

அஜித் நடிக்கவுள்ள ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க அஜித் உள்பட படக்குழுவினர் யாருக்கும் மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தில் அஜித்தின் கெட்டப் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருப்பதாகவும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் வரை அஜித்தின் கெட்டப் வெளியே தெரியாமலிருக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது

தொடங்கியது வலிமை படப்பிடிப்பு: நாயகி யார்?

மேலும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இலியானா மற்றும் யாமி கவுதம் ஆகிய இருவரும் பரிசீலனை செய்யப்பட்டதாகவும் தற்போது இலியானா கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இலியானா ஏற்கனவே விஜய் நடித்த நண்பன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைப்பாளர் யுவன்ஷஙகர் ராஜா கம்போஸ் செய்துவிட்டதாக கூறப்படுகிறது

From around the web