இனிமேல் நெட் ப்ளிக்ஸ் அமேசானில் உடனடியாக படம் பார்க்க முடியாது

முன்பெல்லாம் படம் வந்து சில வருடங்கள் கழித்துதான் படம் டிவியில் ஒளிபரப்பபடும்.ஆனால் கடந்த சில வருடங்களாக உடனுக்குடன் சில படங்கள் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு உடனடியாக ஒளிபரப்பட்டு விடுகின்றன. அதே போல் நெட் ப்ளிக்ஸ், அமேசானில் படங்கள் வந்து மூன்று மாதத்திற்கு பிறகுதான் பார்க்க முடியுமாம். பட உரிமம் பெற்ற இந்த நிறுவனங்கள் உடனடியாக திரைப்படத்தை ஒளிபரப்பி விடுகின்றன. சமீபத்தில் வந்த பிகில் படம் கூட உடனடியாக ஒளிபரப்பாகி விட்டது. அந்த அளவு வலுவான தீர்மானங்களை இன்று
 

முன்பெல்லாம் படம் வந்து சில வருடங்கள் கழித்துதான் படம் டிவியில் ஒளிபரப்பபடும்.ஆனால் கடந்த சில வருடங்களாக உடனுக்குடன் சில படங்கள் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு உடனடியாக ஒளிபரப்பட்டு விடுகின்றன.

இனிமேல் நெட் ப்ளிக்ஸ் அமேசானில் உடனடியாக படம் பார்க்க முடியாது

அதே போல் நெட் ப்ளிக்ஸ், அமேசானில் படங்கள் வந்து மூன்று மாதத்திற்கு பிறகுதான் பார்க்க முடியுமாம்.

பட உரிமம் பெற்ற இந்த நிறுவனங்கள் உடனடியாக திரைப்படத்தை ஒளிபரப்பி விடுகின்றன. சமீபத்தில் வந்த பிகில் படம் கூட உடனடியாக ஒளிபரப்பாகி விட்டது.

அந்த அளவு வலுவான தீர்மானங்களை இன்று கோவையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

From around the web