பேருந்துகளை எரிக்க அதிகாரம் கொடுத்தது யார் -கங்கனா ரணாவத்

தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர். அவ்வப்போது ஏதாவது பரபரப்பு கருத்துக்களை வெளியிடுவார். சமீபத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வட மாநிலங்கள் சிலவற்றில் கடும் கலவரம் ஏற்பட்டது இதில் பேருந்துகள் எல்லாம் எரிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கங்கனா ரணாவத் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அதனை வன்முறையாக மாற்றாமல் இருப்பது முதலில் முக்கியமானது. நமது மக்கள் தொகையில் 4% மட்டுமே
 

தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் கங்கனா ரணாவத். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்.

பேருந்துகளை எரிக்க அதிகாரம் கொடுத்தது யார் -கங்கனா ரணாவத்

அவ்வப்போது ஏதாவது பரபரப்பு கருத்துக்களை வெளியிடுவார். சமீபத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வட மாநிலங்கள் சிலவற்றில் கடும் கலவரம் ஏற்பட்டது இதில் பேருந்துகள் எல்லாம் எரிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கங்கனா ரணாவத் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது அதனை வன்முறையாக மாற்றாமல் இருப்பது முதலில் முக்கியமானது. நமது மக்கள் தொகையில் 4% மட்டுமே வரி செலுத்துபவர்கள் இருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்களைத்தான் நம்பி இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கையில் பேருந்துகளை எரிக்கவும், கலவரத்தை ஏற்படுத்தவும் யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தார்கள்? ” என்று கேள்வி எழுப்பினார்.

From around the web