தல அஜீத் மகள் அனோஷ்கா மனம் உருகி பாடிய கிறிஸ்துமஸ் பாடல்

கடந்த ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது விஸ்வாசம் திரைப்படம். பிறகு நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆனது மூன்றாவதாக வலிமை திரைப்பட படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அஜீத்துக்கு 2019 விசேஷமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும் இன்று கிறிஸ்துமஸ் தினம் இதை ஒட்டி தல அஜீத் மகள் அனோஷ்கா பள்ளி விழாவில் ஒரு கிறிஸ்துமஸ் பாடல் பாடுகிறார். இப்பாடல் வைரலாகி வருகிறது.
 

கடந்த ஜனவரி பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது விஸ்வாசம் திரைப்படம். பிறகு நேர்கொண்ட பார்வை ரிலீஸ் ஆனது மூன்றாவதாக வலிமை திரைப்பட படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அஜீத்துக்கு 2019 விசேஷமான ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும்

தல அஜீத் மகள் அனோஷ்கா மனம் உருகி பாடிய கிறிஸ்துமஸ் பாடல்

இன்று கிறிஸ்துமஸ் தினம் இதை ஒட்டி தல அஜீத் மகள் அனோஷ்கா பள்ளி விழாவில் ஒரு கிறிஸ்துமஸ் பாடல் பாடுகிறார். இப்பாடல் வைரலாகி வருகிறது.

From around the web