விக்ரமின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு!

விக்ரம் நடித்து வரும் அடுத்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து என்று இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தினை தற்போது விக்ரம் 58 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர் இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர். இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ’விக்ரம் 58’ என்று அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டு உண்மையான
 
விக்ரமின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு!

விக்ரம் நடித்து வரும் அடுத்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து என்று இயக்குனர் இயக்கி வரும் நிலையில் இந்த படத்தினை தற்போது விக்ரம் 58 என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக இன்று மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் சற்று முன்னர் அறிவித்துள்ளனர். இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு மேல் ’விக்ரம் 58’ என்று அழைக்கப்படுவது நிறுத்தப்பட்டு உண்மையான டைட்டிலை இனிமேல் அவரது ரசிகர்கள் அழைப்பார்கள்

விக்ரமின் அடுத்த பட டைட்டில் குறித்த அறிவிப்பு!

விக்ரம் ஜோடியாக ஸ்ரீனிதிஷெட்டி என்ற நடிகை இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

From around the web