தனுஷ் இண்டர்நேஷனல் நடிகரா

எஸ்.ஜே சூர்யா சில மாதங்களுக்கு முன் நடித்து வெளியான மான்ஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் முடிந்த கையோடு இயக்குனர் ராதா மோகனின் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதிலும் பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் நாளை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. இதில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் முதலானோர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே
 

எஸ்.ஜே சூர்யா சில மாதங்களுக்கு முன் நடித்து வெளியான மான்ஸ்டர் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அந்த படம் முடிந்த கையோடு இயக்குனர் ராதா மோகனின் படத்தில் நடிக்க கமிட் ஆனார். இதிலும் பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடிக்கிறார்.

தனுஷ் இண்டர்நேஷனல் நடிகரா

இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் நாளை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படுகிறது. இதில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் முதலானோர் கலந்து கொள்கின்றனர்.

இதனிடையே டுவிட்டரில் பகிர்ந்துள்ள எஸ்.ஜே சூர்யா தனுஷை அசுரன் படத்தின் நடிப்பை வைத்து இண்டர் நேஷனல் ஆக்டர் என கூறியுள்ளார்.

From around the web