சீனாவில் வைரலான விவேக் காமெடி

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சீனாவில் அதிக ரசிகர்கள் உள்ளதும் அவரது பல படங்கள் ஜப்பான், சீனா நாடுகளில் முத்து தொடங்கி வெற்றியடைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் விவேக் நடித்த உத்தமபுத்திரன் பட காமெடி சீனாவில் டிக் டாக்கில் வைரலாகி வருகிறது. டிக் டாக்கில் இரு சீனாக்காரர்கள் இதை டப்ஸ்மாஸ் ஆக பேசியுள்ளனர். இதை பார்த்த விவேக் நம்ம காமெடி சைனா வரை போயிருச்சா என டுவிட்டியுள்ளார்.
 

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சீனாவில் அதிக ரசிகர்கள் உள்ளதும் அவரது பல படங்கள் ஜப்பான், சீனா நாடுகளில் முத்து தொடங்கி வெற்றியடைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.

சீனாவில் வைரலான விவேக் காமெடி

அந்த வகையில் விவேக் நடித்த உத்தமபுத்திரன் பட காமெடி சீனாவில் டிக் டாக்கில் வைரலாகி வருகிறது.

டிக் டாக்கில் இரு சீனாக்காரர்கள் இதை டப்ஸ்மாஸ் ஆக பேசியுள்ளனர்.

இதை பார்த்த விவேக் நம்ம காமெடி சைனா வரை போயிருச்சா என டுவிட்டியுள்ளார்.

From around the web