அஜித் ரசிகர்கள் அதிரடியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன எனினும் அஜித் ரசிகர்கள் ரஜினியை அஜித் வீழ்த்திவிட்டதாகவும், விஸ்வாசம் திரைப்படம், பேட்ட படத்தின் வசூலில் முந்திவிட்டதாகவும் தெரிவிக்க இதனால் அஜித், ரஜினி ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டது இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித்துடன் மோத விரும்பாத ரஜினிகாந்த்
 
அஜித் ரசிகர்கள் அதிரடியால் ரஜினி எடுத்த திடீர் முடிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட மற்றும் தல அஜித் நடித்த விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி இரண்டு படங்களும் வெற்றி பெற்றன

எனினும் அஜித் ரசிகர்கள் ரஜினியை அஜித் வீழ்த்திவிட்டதாகவும், விஸ்வாசம் திரைப்படம், பேட்ட படத்தின் வசூலில் முந்திவிட்டதாகவும் தெரிவிக்க இதனால் அஜித், ரஜினி ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் மோதல் ஏற்பட்டது

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை அஜித்துடன் மோத விரும்பாத ரஜினிகாந்த் தான் நடித்து வரும் தலைவர் 168 திரைப்படத்தை தீபாவளிக்கு முன்னரே வெளியிட ஆலோசனை கூறியதாகவும் இதனையடுத்து இந்த படம் இந்த ஆண்டு ஆயுத பூஜை தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

முன்னதாக ‘தலைவர் 168’ மற்றும் ‘வலிமை’ வரும் தீபாவளி அன்று ஒரே நாளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web