பெயர் மாற்றம் செய்து கொண்டார் நடிகர் ஆரி

கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெடுஞ்சாலை. இதில் வித்தியாசமான ஒரு முரட்டு வேடத்தில் நடித்திருந்தார் ஆரி. படம் வந்த பிறகு சில விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகுதான் இவர் சார்மிங் லுக் கொண்டவர் என தெரிந்தது. அந்த அளவு முரடனாக தெரிந்தார். சினிமா தவிர்த்து டிவி விவாதங்கள், சமூக போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொள்ளும் இவர் நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதில்லை. நல்ல வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை. இதனிடையே புத்தாண்டில் இருந்து தனது பெயரை ஆரி
 

கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நெடுஞ்சாலை. இதில் வித்தியாசமான ஒரு முரட்டு வேடத்தில் நடித்திருந்தார் ஆரி. படம் வந்த பிறகு சில விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகுதான் இவர் சார்மிங் லுக் கொண்டவர் என தெரிந்தது. அந்த அளவு முரடனாக தெரிந்தார்.

பெயர் மாற்றம் செய்து கொண்டார் நடிகர் ஆரி

சினிமா தவிர்த்து டிவி விவாதங்கள், சமூக போராட்டங்கள் பலவற்றில் கலந்து கொள்ளும் இவர் நீண்ட நாட்களாக படங்களில் நடிப்பதில்லை. நல்ல வாய்ப்பும் இவருக்கு அமையவில்லை.

இதனிடையே புத்தாண்டில் இருந்து தனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றிக்கொண்டு படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார் இவர்.

From around the web