ஸ்டார் கரிஷ்மா தளபதி விஜயிடம் உண்டு- பிரித்விராஜ்

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ். தமிழில் பல படங்களில் நடித்த பிறகு மலையாளத்தில் இப்போது முன்னணி நடிகராக விளங்குகிறார். சமீபத்தில் இவர் தல அஜீத்தை வாழ்த்தியதை செய்தியாக வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இவர் விஜயையும் வாழ்த்தியுள்ளார். இவர் தனது புதிய படத்தின் ரசிகர் சந்திப்பில் பேசியதாவது. விஜய் சார் நல்ல ஒரு நடிகர் நான் பல முறை விஜய் சாரைப் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய நடிகர் அவர். அதாவது தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரிய
 

பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ். தமிழில் பல படங்களில் நடித்த பிறகு மலையாளத்தில் இப்போது முன்னணி நடிகராக விளங்குகிறார். சமீபத்தில் இவர் தல அஜீத்தை வாழ்த்தியதை செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

ஸ்டார் கரிஷ்மா தளபதி விஜயிடம் உண்டு- பிரித்விராஜ்

இந்நிலையில் இவர் விஜயையும் வாழ்த்தியுள்ளார். இவர் தனது புதிய படத்தின் ரசிகர் சந்திப்பில் பேசியதாவது. விஜய் சார் நல்ல ஒரு நடிகர் நான் பல முறை விஜய் சாரைப் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இந்தியாவின் மிகப் பெரிய நடிகர் அவர். அதாவது தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரிய நடிகர்.

ஸ்டார் கரிஷ்மா என்ற ஒன்று உண்டு அமிதாப் யார்னே தெரியாதவங்களா இருந்தாலும் அவர் வரும்போது யார்னே தெரியாம மரியாதைக்காக எழுந்து நிற்பது போல ஒரு ஆளுமை இருக்கும். அது போல ஸ்டார் கரிஷ்மா விஜய்யிடம் மட்டுமே உண்டு

From around the web