டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘அயலான்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பது தெரிந்ததே இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியின் கதையம்சம் கொண்ட படம் என்று டைட்டில் இருந்து தெரிய வருகிறது இந்த நிலையில் ‘அயலான்’என்ற டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் விளம்பரமும் இந்த படத்தின் விளம்பரம் அருகருகே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகி உள்ளது
 
டைட்டில் அறிவித்த அடுத்த நிமிடமே பிரச்சனையில் சிக்கிய ‘அயலான்’?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘அயலான்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர் என்பது தெரிந்ததே

இந்த படம் ஒரு வேற்று கிரகவாசியின் கதையம்சம் கொண்ட படம் என்று டைட்டில் இருந்து தெரிய வருகிறது

இந்த நிலையில் ‘அயலான்’என்ற டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் விளம்பரமும் இந்த படத்தின் விளம்பரம் அருகருகே சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகி உள்ளது

‘அயலான்’என்ற டைட்டில் வெளியான அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு ‘அயலான்’பட விளம்பரமும் வெளி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web