காதலர் தினத்தில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

காதலர் தினத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது விக்ரம் இந்த படத்தில் 12 விதமான கேரக்டர்களில் நடித்து உள்ளதாகவும் இந்த 12 கேரக்டர்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ஏஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் இந்த படம் விக்ரமின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை
 
காதலர் தினத்தில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

காதலர் தினத்தில் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது

விக்ரம் இந்த படத்தில் 12 விதமான கேரக்டர்களில் நடித்து உள்ளதாகவும் இந்த 12 கேரக்டர்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

ஏஆர் ரகுமான் இசையமைத்து வரும் இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய்ஞானமுத்து இயக்கி வருகிறார் இந்த படம் விக்ரமின் திரையுலக வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web