ரஜினி விஜய்யை அடுத்து அஜீத்! சன் பிக்சர்ஸ் நிறுவனம் பக்கா பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 65’ படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த திரைப்படமான ’தல 61’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது அதுமட்டுமின்றி இந்த தல அஜித்தின் 61வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று பில்லா, ஆரம்பம் படங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் விஷ்ணுவர்தன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு
 
ரஜினி விஜய்யை அடுத்து அஜீத்! சன் பிக்சர்ஸ் நிறுவனம் பக்கா பிளான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் ’தளபதி 65’ படத்தையும் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த திரைப்படமான ’தல 61’ படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

அதுமட்டுமின்றி இந்த தல அஜித்தின் 61வது படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று பில்லா, ஆரம்பம் படங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் விஷ்ணுவர்தன் இணைகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் ரஜினி, விஜய் ஆகிய இருவரது படங்களை ஒரே நேரத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்தார். தற்போது முதல்முறையாக ஒரே நேரத்தில் ரஜினி, அஜித், விஜய் ஆகிய மூன்று நடிகர்களின் படங்களையும் ஒரே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web