திரெளபதி படத்தை தடை செய்ய கோரி விசிக போராட்டம்

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் திரெளபதி, நடிகர் அஜீத்தின் மைத்துனரான ரிச்சர்ட் இப்படத்தில் நடித்துள்ளார். ரிச்சர்ட் நடித்து எத்தனையோ படங்கள் சரியாக போகாத நிலையில் பல வருடத்துக்கு பிறகு ரிச்சர்டுக்கு இப்படம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மோகன் ஜி இயக்கியுள்ள இப்படம் க்ரெளட் பண்டிங் என்ற அடிப்படையில் பலரிடம் நிதி உதவி பெற்று எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாடக காதல் பற்றிய உண்மைகளை இப்படம் விளக்குகிறது என கூறப்படுவதால்
 

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் திரெளபதி, நடிகர் அஜீத்தின் மைத்துனரான ரிச்சர்ட் இப்படத்தில் நடித்துள்ளார்.

திரெளபதி படத்தை தடை செய்ய கோரி விசிக போராட்டம்

ரிச்சர்ட் நடித்து எத்தனையோ படங்கள் சரியாக போகாத நிலையில் பல வருடத்துக்கு பிறகு ரிச்சர்டுக்கு இப்படம் பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.

மோகன் ஜி இயக்கியுள்ள இப்படம் க்ரெளட் பண்டிங் என்ற அடிப்படையில் பலரிடம் நிதி உதவி பெற்று எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் நாடக காதல் பற்றிய உண்மைகளை இப்படம் விளக்குகிறது என கூறப்படுவதால் இப்படம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் உண்மைக்கு புறம்பாக கூறப்பட்டுள்ளதாக இப்படத்தை தடை செய்ய விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தி வருகிறது.

சேலம் மாவட்டம் , ஓமலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை களைய செய்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

From around the web