பாஜகவில் சேர்வது குறித்து கார்த்திக்கிடம் ராதாரவி பேசியதாக தகவல்

நடிகர் கார்த்திக்கும் ராதாரவியும் அந்தக்காலம் தொட்டே குடும்ப ரீதியான நண்பர்களாவர். ராதாரவி முதலில் திமுக பிறகு அதிமுக இறுதியில் திமுகவில் இருந்தார், பின்பு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பாஜகவில் சேர்ந்து தீவிர தெருமுனை கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். இவர் தனது நண்பரான நடிகர் கார்த்திக்கிடம் பாஜகவில் சேர சொல்லி அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். கார்த்திக் முதலில் பார்வர்டு ப்ளாக் மாநில தலைவராக இருந்து அதில் இருந்து விலகி பின்பு நாடாளும் மக்கள் கட்சியை
 

நடிகர் கார்த்திக்கும் ராதாரவியும் அந்தக்காலம் தொட்டே குடும்ப ரீதியான நண்பர்களாவர். ராதாரவி முதலில் திமுக பிறகு அதிமுக இறுதியில் திமுகவில் இருந்தார், பின்பு அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

பாஜகவில் சேர்வது குறித்து கார்த்திக்கிடம் ராதாரவி பேசியதாக தகவல்

தற்போது பாஜகவில் சேர்ந்து தீவிர தெருமுனை கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். இவர் தனது நண்பரான நடிகர் கார்த்திக்கிடம் பாஜகவில் சேர சொல்லி அழைப்பு விடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.

கார்த்திக் முதலில் பார்வர்டு ப்ளாக் மாநில தலைவராக இருந்து அதில் இருந்து விலகி பின்பு நாடாளும் மக்கள் கட்சியை ஆரம்பித்தார் பின்பு அதிலும் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web