ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படக்குழுவினரின் மகளிர் தின அறிவிப்பு

ஜோதிகா நடிப்பில் ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கிய பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் இன்று மகளிர் தினத்தில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் கேரக்டரில் ஜோதிகாவின் இந்த கெட்டப் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜோதிகாவின் பொன்மகள்வந்தாள் படக்குழுவினரின் மகளிர் தின அறிவிப்பு

ஜோதிகா நடிப்பில் ஜே.ஜே.ப்ரட்ரிக் என்பவர் இயக்கிய பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் இன்று மகளிர் தினத்தில் வெளியாகியுள்ளது. வழக்கறிஞர் கேரக்டரில் ஜோதிகாவின் இந்த கெட்டப் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் அவடன் கே பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web