மாஸ்டர் ஆடியோ லாஞ்சுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இளையதளபதி விஜய் நடிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் ஹிட் ஆன நிலையில் மீதமிருக்கும் பாடல்கள் சேர்த்து முறைப்படியான முழுமையான ஆடியோ நாளை வெளிவருகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பலருக்கு ஸ்பெஷலாக மாஸ்டர் என்று எழுதிய ஆரஞ்ச் கலர் டீ ஷர்ட்டும் ஒரு பாஸும் வழங்கப்பட்டுள்ளது.
 

நாளை மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இளையதளபதி விஜய் நடிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . அனிருத் இசையமைக்கிறார்.

மாஸ்டர் ஆடியோ லாஞ்சுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்கனவே குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங் பாடல்கள் ஹிட் ஆன நிலையில் மீதமிருக்கும் பாடல்கள் சேர்த்து முறைப்படியான முழுமையான ஆடியோ நாளை வெளிவருகிறது.

இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பலருக்கு ஸ்பெஷலாக மாஸ்டர் என்று எழுதிய ஆரஞ்ச் கலர் டீ ஷர்ட்டும் ஒரு பாஸும் வழங்கப்பட்டுள்ளது.

இதை அணிந்து ஆடியோ லாஞ்சுக்கு வர வேண்டுமாம்.

From around the web