தெலுங்கானா கவர்னரை மிக தவறாக சித்தரித்த டிக் டாக் மற்றும் சினிமா நடிகர் மன்னை சாதிக் கைது

மன்னை சாதிக் நீண்ட நாட்களாகவே இவரது பெயர் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் மிக பிரபலம். இவர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வரும்.இவர் கோமாளி, களவாணி 2 உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். டிக் டாக்கில் இவர் செய்யும் சேட்டை வீடியோக்கள் அதிகம். அவ்வப்போது சின்ன சின்ன சர்ச்சைகளில் சிக்கும் மன்னை சாதிக் இப்போது தெலுங்கானா கவர்னர் மதிப்பு மிகு தமிழிசை செளந்தராஜன் அவர்களை மிக மோசமாக சித்தரித்து
 

மன்னை சாதிக் நீண்ட நாட்களாகவே இவரது பெயர் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற வலைதளங்களில் மிக பிரபலம். இவர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வரும்.இவர் கோமாளி, களவாணி 2 உள்ளிட்ட படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கானா கவர்னரை மிக தவறாக சித்தரித்த டிக் டாக் மற்றும் சினிமா  நடிகர்  மன்னை சாதிக் கைது

டிக் டாக்கில் இவர் செய்யும் சேட்டை வீடியோக்கள் அதிகம். அவ்வப்போது சின்ன சின்ன சர்ச்சைகளில் சிக்கும் மன்னை சாதிக் இப்போது தெலுங்கானா கவர்னர் மதிப்பு மிகு தமிழிசை செளந்தராஜன் அவர்களை மிக மோசமாக சித்தரித்து தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவராவார்

இதை பார்த்த மன்னார்குடி நகர பாஜக தலைவர் போலீசில் புகார் செய்துள்ளார். தமிழிசை மாநில கவர்னர் அதுவும் ஒரு பெண்ணை மிக மோசமாக சித்தரித்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை மன்னை சாதிக்கை கைது செய்து திருச்சி மத்திய சிறையிலடைத்துள்ளது.

From around the web