வார்ல்ட் பேமஸ் லவ்வரின் ஹைலைட் பாடல்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ல் வெளியானது வார்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படம். ஐஸ்வர்யா ராஜேஸ், கேத்ரின் தெரசா உள்ளிட்ட கதாநாயகிகள் நடித்திருந்தனர் இப்படத்தில். விஜய் தேவரகொண்டாவின் பாவமான மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார். அவர் மனைவியை விட்டு விட்டு சாக்லேட் பாயாக விஜய் தேவரகொண்டா மற்ற பெண்களுடன் சுற்றுவதாக கதை அமைந்துள்ளது. இப்படத்தில் ஹை லைட் பாடலாக ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் விஜய் தேவரகொண்டா உடனான இந்த பாடல் அமைந்துள்ளது. வரவேற்பை பெற்ற இப்பாடல்
 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ல் வெளியானது வார்ல்ட் பேமஸ் லவ்வர் திரைப்படம். ஐஸ்வர்யா ராஜேஸ், கேத்ரின் தெரசா உள்ளிட்ட கதாநாயகிகள் நடித்திருந்தனர் இப்படத்தில்.

வார்ல்ட் பேமஸ் லவ்வரின் ஹைலைட் பாடல்

விஜய் தேவரகொண்டாவின் பாவமான மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார். அவர் மனைவியை விட்டு விட்டு சாக்லேட் பாயாக விஜய் தேவரகொண்டா மற்ற பெண்களுடன் சுற்றுவதாக கதை அமைந்துள்ளது.

இப்படத்தில் ஹை லைட் பாடலாக ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் விஜய் தேவரகொண்டா உடனான இந்த பாடல் அமைந்துள்ளது. வரவேற்பை பெற்ற இப்பாடல் இப்போது முழுதும் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web