திரும்ப வந்துட்டேன்னு சொல்லு- டுவிட்டருக்கு வந்த வடிவேலு

பல பிரபலங்கள் டுவிட்டரில் இருந்தாலும் வடிவேலு அதில் இல்லை. ஆனால் பல வருடம் முன்பே அக்கவுண்ட் இருந்துள்ளது. இருப்பினும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருந்துள்ளார். தற்போதைய சூழலில் பலரும் இவரை அக்கவுண்ட் ஆரம்பிங்க ஆரம்பிங்க என்று சொன்னார்களாம். ஏற்கனவே ஆரம்பிச்சுதான இருக்கோம்னு பார்த்தாஅந்த ஐடி இல்லையாம் மீண்டும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு வந்துட்டாராம். இனி அடிக்கடி சந்திப்போம்னு சொல்லி இருக்கார்.
 

பல பிரபலங்கள் டுவிட்டரில் இருந்தாலும் வடிவேலு அதில் இல்லை. ஆனால் பல வருடம் முன்பே அக்கவுண்ட் இருந்துள்ளது. இருப்பினும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருந்துள்ளார்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு- டுவிட்டருக்கு வந்த வடிவேலு

தற்போதைய சூழலில் பலரும் இவரை அக்கவுண்ட் ஆரம்பிங்க ஆரம்பிங்க என்று சொன்னார்களாம். ஏற்கனவே ஆரம்பிச்சுதான இருக்கோம்னு பார்த்தாஅந்த ஐடி இல்லையாம் மீண்டும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு வந்துட்டாராம்.

இனி அடிக்கடி சந்திப்போம்னு சொல்லி இருக்கார்.

From around the web