அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்காக ஆதரவாக பேசிய காமெடி நடிகர் சதீஷ்

தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் சதீஷ். தமிழ் திரைப்படங்களில் தற்போதுள்ள முன்னணி காமெடி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருப்பவர் இவர். சமீபத்தில் இவரது திருமணம் நடந்தது விஷயம் அதுவல்ல. இவர் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி பாலுசாமி என்பவரை பாராட்டியுள்ளார்.செக்யூரிட்டியாக இருந்த இவர் வேலம்மாள் பள்ளியில் தமிழ் வாத்தியார் வேலைக்கு செல்கிறாராம். அதிகம் படித்துள்ள பாலுசாமி சரியான வேலை நமக்கு கிடைக்கும் வரை என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என விளக்கம் கொடுத்துள்ளார் இவரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி
 

தமிழ் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராக ஜொலிப்பவர் நடிகர் சதீஷ். தமிழ் திரைப்படங்களில் தற்போதுள்ள முன்னணி காமெடி நடிகர்கள் அனைவருடனும் நடித்திருப்பவர் இவர். சமீபத்தில் இவரது திருமணம் நடந்தது விஷயம் அதுவல்ல.

அபார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்காக ஆதரவாக பேசிய காமெடி நடிகர் சதீஷ்

இவர் அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி பாலுசாமி என்பவரை பாராட்டியுள்ளார்.செக்யூரிட்டியாக இருந்த இவர் வேலம்மாள் பள்ளியில் தமிழ் வாத்தியார் வேலைக்கு செல்கிறாராம். அதிகம் படித்துள்ள பாலுசாமி சரியான வேலை நமக்கு கிடைக்கும் வரை என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என விளக்கம் கொடுத்துள்ளார் இவரை எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி சதீஷ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அருமை நண்பர், நகைச்சுவை நடிகர் சதீஷ், எனக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்த வீடியோ.

Kayal Devaraj ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಮಾರ್ಚ್ 19, 2020

From around the web