விளாட்டா இருக்க கூடாது அலார்ட்டா இருக்கணும்- வடிவேலுவின் கொரோனா ஸ்பீச்

கொரோனாவுக்காக அனைவரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகர் வடிவேலுவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துளள பேட்டியில் கொரோனாவை விட அதுல வர்ற செல்ஃபோன் ரிங்க்டோன் சத்தத்தை கேட்டாலே பதட்டமா இருக்கு அது என்ன மொழியில இருக்குன்னு கூட தெரியல கொய்ய மொய்யான்னு இருக்கு என்றும், கொரோனா அதிகம் பரவி வருகிறது அனைவரும் விளாட்டா (விளையாட்டு) அலர்ட்டா இருக்கணும் என்று வடிவேலு பேசியுள்ளார்.
 

கொரோனாவுக்காக அனைவரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் நடிகர் வடிவேலுவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

விளாட்டா இருக்க கூடாது அலார்ட்டா இருக்கணும்- வடிவேலுவின் கொரோனா ஸ்பீச்

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துளள பேட்டியில் கொரோனாவை விட அதுல வர்ற செல்ஃபோன் ரிங்க்டோன் சத்தத்தை கேட்டாலே பதட்டமா இருக்கு அது என்ன மொழியில இருக்குன்னு கூட தெரியல கொய்ய மொய்யான்னு இருக்கு என்றும், கொரோனா அதிகம் பரவி வருகிறது அனைவரும் விளாட்டா (விளையாட்டு) அலர்ட்டா இருக்கணும் என்று வடிவேலு பேசியுள்ளார்.

#LIVE கொரோனா அச்சுறுத்தல் – நடிகர் வடிவேலு வேண்டுகோள்

#LIVE கொரோனா அச்சுறுத்தல் – நடிகர் வடிவேலு வேண்டுகோள்#SunNews #Corona #Vadivelu

Sun News Tamil ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶನಿವಾರ, ಮಾರ್ಚ್ 21, 2020

From around the web