சீனாக்காரனை விளக்கமாத்தாலேயே அடிக்கணும்: நடிகர் சூரி

கொரோனா வைரசுக்கு முக்கிய காரணம் சீனாக்காரன் சாப்பிடும் வவ்வால், பாம்பு தான், அவனை விளக்கமாத்தாலே அடிக்கணும் என்று நடிகர் சூரி ஒரு வீடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூரி வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளதாவது பிரதமர் மோடி அய்யா அவர்கள் சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடக்கூடாது சொல்லி வையுங்க, இனிமேல் சாப்பிட்டா விளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான்
 
சீனாக்காரனை விளக்கமாத்தாலேயே அடிக்கணும்: நடிகர் சூரி

கொரோனா வைரசுக்கு முக்கிய காரணம் சீனாக்காரன் சாப்பிடும் வவ்வால், பாம்பு தான், அவனை விளக்கமாத்தாலே அடிக்கணும் என்று நடிகர் சூரி ஒரு வீடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சூரி வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளதாவது

பிரதமர் மோடி அய்யா அவர்கள் சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு மூல காரணமாக இருந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடக்கூடாது சொல்லி வையுங்க, இனிமேல் சாப்பிட்டா விளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள். அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும் என்று சூரி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

மேலும் சாக்கடைக்குள் இறங்கி வேலை செய்யும் ஒவ்வொரு தூய்மை பணியாளரும் மனதாலும் உடலாலும் உண்மையாகவே சுத்தமானவர்கள் என்று கூறினார்.

From around the web