முனீஸ்காந்த், கருணாகரன் செய்யும் குவாரண்டைன் அலப்பறைகள்

கொரோனா விழிப்புணர்வுக்காக பலரும் பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் வேளையில் நடிகர்கள் முனீஸ்காந்த், பிரேம்ஜி, கருணாகரன், பாலா, ஆகியோர் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். மிகவும் கலகலப்பாக ஆரம்பமாகும் அந்த வீடியோ வீட்டிலேயே இருப்பதற்கு விழிப்புணர்வுக்காக அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.
 

கொரோனா விழிப்புணர்வுக்காக பலரும் பல விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் வேளையில் நடிகர்கள் முனீஸ்காந்த், பிரேம்ஜி, கருணாகரன், பாலா, ஆகியோர் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

முனீஸ்காந்த், கருணாகரன் செய்யும் குவாரண்டைன் அலப்பறைகள்

மிகவும் கலகலப்பாக ஆரம்பமாகும் அந்த வீடியோ வீட்டிலேயே இருப்பதற்கு விழிப்புணர்வுக்காக அவர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர்.

From around the web