பிரேம்ஜிக்கு திருமணமா

இயக்குனர் , நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் பிரேம்ஜி அமரன். சென்னை 6000028 தொடங்கி பல்வேறு படங்களில் காமெடி செய்துள்ள இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் அது பற்றிய கேள்விகளுக்கு கூட ஜாலியாக கலாய்த்து வந்துள்ளார். இப்போதும் திருமணம் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் சூசகமாக கேம் ஓவர் என டைப் செய்து தான் தாலி கட்டுவது தன் பட
 

இயக்குனர் , நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரன் அவர்களின் இளைய மகன் பிரேம்ஜி அமரன்.

பிரேம்ஜிக்கு திருமணமா

சென்னை 6000028 தொடங்கி பல்வேறு படங்களில் காமெடி செய்துள்ள இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் அது பற்றிய கேள்விகளுக்கு கூட ஜாலியாக கலாய்த்து வந்துள்ளார்.

இப்போதும் திருமணம் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் சூசகமாக கேம் ஓவர் என டைப் செய்து தான் தாலி கட்டுவது தன் பட சம்பந்தமான சினிமா காட்சியை பகிர்ந்துள்ளார்.

From around the web