கொரோனாவுக்காக நிச்சயத்தையே திருமணமாக ஏற்றுக்கொண்ட நடிகை

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை பூஜா பானர்ஜி. இவர் பெங்காலி தொடர்கள் மற்றும் தெலுங்கு தொடர்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். தன்னுடன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் குணால் வர்மாவை இவர் காதலித்து வந்தார். காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன் ஏப்ரல் 15ல் திருமணம் என என்கேஜ்மெண்ட் செய்யப்பட்டது. தற்போதைய கொரோனா பிரச்சினையால் ஊர் உலகத்தை உறவுக்காரர்கள் நண்பர்களை அழைத்து திருமணம் செய்ய முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்த ஜோடி என்கேஜ்மெண்ட்
 

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை பூஜா பானர்ஜி. இவர் பெங்காலி தொடர்கள் மற்றும் தெலுங்கு தொடர்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார்.

கொரோனாவுக்காக நிச்சயத்தையே திருமணமாக ஏற்றுக்கொண்ட நடிகை

தன்னுடன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் குணால் வர்மாவை இவர் காதலித்து வந்தார். காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன் ஏப்ரல் 15ல் திருமணம் என என்கேஜ்மெண்ட் செய்யப்பட்டது.

தற்போதைய கொரோனா பிரச்சினையால் ஊர் உலகத்தை உறவுக்காரர்கள் நண்பர்களை அழைத்து திருமணம் செய்ய முடியவில்லை. அதனால் ஒரு முடிவெடுத்த ஜோடி என்கேஜ்மெண்ட் செய்ததே போதும் என திருமண சடங்குகள் எதுவும் இல்லாமல் சில நாட்களுக்கு முன் முறைப்படி பதிவு செய்து வைத்ததை வைத்தே கணவன் மனைவியாக ஆகி விட்டார்களாம்.

திருமண செலவுக்காக வைத்திருந்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வழங்க இருக்கின்றனராம்.

From around the web