வேகமாக வைரல் ஆகும் விஜயகாந்த் சிகை அலங்கார காட்சி

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், நீண்ட காலமாக அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். கட்சிரீதியாக பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் இவர் கலந்து கொள்வதில்லை இவர்.அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. இந்த நிலையில் தற்போதைய கொரொனா பிரச்சினையால் பலரும் வீட்டினுள் ஓய்வு எடுத்து வருகின்றனர்.இல்லை என்றால் வீட்டில் சமைப்பதையோ, வீட்டை சுத்தம் செய்வதையோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்கின்றனர். அப்படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது மனைவி திருமதிபிரேமலதா சிகை அலங்காரம் செய்யும்
 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், நீண்ட காலமாக அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

வேகமாக வைரல் ஆகும் விஜயகாந்த் சிகை அலங்கார காட்சி

கட்சிரீதியாக பொதுக்கூட்டங்களில் பெரும்பாலும் இவர் கலந்து கொள்வதில்லை இவர்.அதிகம் யாரிடமும் பேசுவதில்லை.

இந்த நிலையில் தற்போதைய கொரொனா பிரச்சினையால் பலரும் வீட்டினுள் ஓய்வு எடுத்து வருகின்றனர்.இல்லை என்றால் வீட்டில் சமைப்பதையோ, வீட்டை சுத்தம் செய்வதையோ வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்கின்றனர்.

அப்படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவரது மனைவி திருமதிபிரேமலதா சிகை அலங்காரம் செய்யும் காட்சிகள் அவரது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் அக்கவுண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இது வைரலாகி வருகிறது.

From around the web