கொரோனாவுக்கு மாடலா விவேக்- செமயாக விவேக்கை கலாய்த்த நபர்

சில வருடங்களுக்கு முன்பு வந்த தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் குடும்பத்திற்கு அடக்கமில்லாத புள்ளிங்கோ கெட்டப்பில் விவேக் நடித்திருந்தார். வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுற்றும் வேடத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். அதில் முடியை வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வைத்திருப்பார். கிட்டத்தட்ட கொரோனா கிருமி ஸ்டைல்தான் அது. இதை ஒரு நபர் டுவிட்டரில் கலாய்த்துள்ளார். கொரோனாவுக்கு அன்றே மாடலா இருந்தவர் நம்ப சின்ன கலைவாணர் என கூறியுள்ளார். இதை பார்த்த விவேக்,உங்கள் அழும்புக்கு ஒரு அளவே இல்லயா?!?!என
 

சில வருடங்களுக்கு முன்பு வந்த தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் குடும்பத்திற்கு அடக்கமில்லாத புள்ளிங்கோ கெட்டப்பில் விவேக் நடித்திருந்தார்.

கொரோனாவுக்கு மாடலா விவேக்- செமயாக விவேக்கை கலாய்த்த நபர்

வேலை வெட்டி இல்லாமல் சும்மா ஊர் சுற்றும் வேடத்தில் இப்படத்தில் நடித்திருப்பார்.

அதில் முடியை வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வைத்திருப்பார். கிட்டத்தட்ட கொரோனா கிருமி ஸ்டைல்தான் அது.

இதை ஒரு நபர் டுவிட்டரில் கலாய்த்துள்ளார். கொரோனாவுக்கு அன்றே மாடலா இருந்தவர் நம்ப சின்ன கலைவாணர் என கூறியுள்ளார்.

இதை பார்த்த விவேக்,உங்கள் அழும்புக்கு ஒரு அளவே இல்லயா?!?!என கேள்வி எழுப்பியுள்ளார்.

From around the web