கேரளாவில் சக்கை போடு போட்ட இளையராஜா பாட்டு

1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பூ முகப்படியில் நின்னியம் கது என்ற திரைப்படம். மம்முட்டி, ரகுமான், திலகன், மோகன்லால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
 

1986ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பூ முகப்படியில் நின்னியம் கது என்ற திரைப்படம். மம்முட்டி, ரகுமான், திலகன், மோகன்லால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

சந்தேகப்படுவதால் ஏற்படும் விளைவுகளை வைத்து வித்தியாசமாக பின்னப்பட்டிருந்த இப்படத்திற்கு தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

தமிழ் சினிமாவில் இளையராஜாவின் ஜனரஞ்சகமான புகழ்பெற்ற பாடல்கள் சில இருக்கும் உதாரணமாக தேனே தென்பாண்டி மீனே, பூங்காற்று திரும்புமா இது போல இளையராஜாவின் மியூசிக்கல் ஹிட் அடித்த பாடல்கள் ஏராளமாகும்.

இந்த பாடல் போலவே பூ முகப்படியில் நின்னியம் கது படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கரையல்லே என்ற பாடல் கேரளாவின் பட்டி தொட்டி எல்லாம் இன்னும் ஒலித்து கொண்டிருக்கும் பாடலாகும்.

இதில் இடம்பெற்ற பூங்காட்டினோடும் என்ற பாடலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. கே.ஜே ஜேசுதாஸ், சித்ரா, ஜானகி உள்ளிட்டோர் இப்பாடல்களை பாடினர்.

இளையராஜாவின் பாடல்கள் எந்த மொழியிலும் ஹிட் அடிக்கும் ஏன்னா இசைஞானி இளையராஜாவி இசை அப்படி.

கீழே உள்ள பாடல்களை கேட்டு பார்த்தால் தமிழ் ரசிகர்களுக்கு குறிப்பாக இசைஞானி இளையராஜா ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.     

From around the web