தல அஜீத் பிறந்த நாள்- போட்டி போட்டு வைரல் ஆகும் அஜீத், விஜய் டிரெண்டிங் ஹேஷ் டேக்குகள்

இன்று மே தினம் ஒவ்வொரு மே தினமும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தோடு சேர்த்து தல அஜீத்தின் பிறந்த நாளும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கொரோனா குழப்பங்களால் பிரமாண்டமாக அஜீத் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தாலும், அஜீத்தை போற்றும் மீம்ஸ்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் சில விஜய் ரசிகர்கள் இதற்கு போட்டியாக #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கை போட்டிக்கு இறக்கி ட்ரெண்டிங்கில் முந்தி கொண்டு
 

இன்று மே தினம் ஒவ்வொரு மே தினமும் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் தினத்தோடு சேர்த்து தல அஜீத்தின் பிறந்த நாளும் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தல அஜீத் பிறந்த நாள்- போட்டி போட்டு வைரல் ஆகும் அஜீத், விஜய் டிரெண்டிங் ஹேஷ் டேக்குகள்

இந்த வருடம் கொரோனா குழப்பங்களால் பிரமாண்டமாக அஜீத் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தத்தில் ரசிகர்கள் இருந்தாலும், அஜீத்தை போற்றும் மீம்ஸ்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதில் சில விஜய் ரசிகர்கள் இதற்கு போட்டியாக #VijayTheFaceOfKollywood என்ற ஹேஷ்டேக்கை போட்டிக்கு இறக்கி ட்ரெண்டிங்கில் முந்தி கொண்டு செல்ல பாடுபடுகின்றனர்.

அதே நேரத்தில் #NanbarAjith , #HBDDearestThaIaAJITH, #Master, #AjithKumar போன்ற ஹேஷ்டேக்குகளை இரு ரசிகர்களும் மாறி மாறி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இன்று பிறந்த நாள் காணும் தல அஜீத்துக்கு நமது தமிழ் மின்யுட்ஸ் வலைதளம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

From around the web