குணா- பழைய நினைவுகளை அசைபோட்ட இயக்குனர்

இயக்குனர் ராசி அழகப்பன் 1980களில் இருந்து தமிழ் சினிமாவில் இருக்கிறார். உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார். இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர். கமல்ஹாசனுடன் சில படங்களில் பணிபுரிந்துள்ளார். அப்படியாக குணா படத்தில் தான் பணிபுரிந்த நிகழ்வுகளை அவர் விவரித்துள்ளார். குணா குணாதான் என குணா படத்தை போற்றி புகழ்ந்துள்ளார். குணா படத்தில் ஒரு காட்சி கண்டுபிடிக்க முடிகிறதா? ஜனகராஜ் கண்டக்டராக நான் என்ன நொடிகளில் காட்சி போய்விடும் என்றாலும் குணா
 

இயக்குனர் ராசி அழகப்பன் 1980களில் இருந்து தமிழ் சினிமாவில் இருக்கிறார். உதவி இயக்குனராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்.

குணா- பழைய நினைவுகளை அசைபோட்ட இயக்குனர்

இவர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவாளர். கமல்ஹாசனுடன் சில படங்களில் பணிபுரிந்துள்ளார். அப்படியாக குணா படத்தில் தான் பணிபுரிந்த நிகழ்வுகளை அவர் விவரித்துள்ளார்.

குணா குணாதான் என குணா படத்தை போற்றி புகழ்ந்துள்ளார்.

குணா படத்தில் ஒரு காட்சி கண்டுபிடிக்க முடிகிறதா? ஜனகராஜ் கண்டக்டராக நான் என்ன நொடிகளில் காட்சி போய்விடும் என்றாலும் குணா குணாதான்.. உலகம் அறிந்து கொள்ள நாமும் இருக்கிறோம்தானே! ராசி அழகப்பன் என கூறியுள்ளார்.

From around the web