பாரதிய ஜனதா தலைவரை பேட்டி எடுக்கும் காயத்ரி

தமிழக பாரதிய ஜனதா தலைவராக சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றவர் முருகன். நீண்ட நாட்கள் தமிழக பாரதிய ஜனதாவில் தலைவர் இல்லாத நேரத்தில் முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் வந்தது முதல் முன்பு இருந்த தலைவர் திருமதி தமிழிசை செளந்தரராஜன் போல் அடிக்கடி ஊடகங்களில் விரிவான பேட்டி கொடுத்து பார்த்திருக்க முடியாது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகனை நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் அபிமானியுமான காயத்ரி ரகுராம் இன்ஸ்டாவில் பேட்டி எடுக்கிறாராம்.
 

தமிழக பாரதிய ஜனதா தலைவராக சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றவர் முருகன். நீண்ட நாட்கள் தமிழக பாரதிய ஜனதாவில் தலைவர் இல்லாத நேரத்தில் முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

பாரதிய ஜனதா தலைவரை பேட்டி எடுக்கும் காயத்ரி

இவர் வந்தது முதல் முன்பு இருந்த தலைவர் திருமதி தமிழிசை செளந்தரராஜன் போல் அடிக்கடி ஊடகங்களில் விரிவான பேட்டி கொடுத்து பார்த்திருக்க முடியாது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் முருகனை நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் அபிமானியுமான காயத்ரி ரகுராம் இன்ஸ்டாவில் பேட்டி எடுக்கிறாராம்.

From around the web