இடம் பொருள் ஏவல் எப்போது வெளியீடு- இயக்குனர் சீனு ராமசாமி

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனு ராமசாமி உருவாக்கிய திரைப்படம் இடம் பொருள் ஏவல். இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. ரிலீஸ் ஆகவே இல்லை. ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. பொருளாதார பிரச்சினைகளால் இப்படம் வெளிவரவில்லை. இயக்குனர் லிங்குசாமி இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படம் விரைவில் வரும் இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள டுவிட்டின் மூலம் அறிய முடிகிறது அவர் வெளியிட்டுள்ள டுவிட் இதோ. சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக்
 

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் சீனு ராமசாமி உருவாக்கிய திரைப்படம் இடம் பொருள் ஏவல். இப்படம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. ரிலீஸ் ஆகவே இல்லை. ரிலீஸ் தேதி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

இடம் பொருள் ஏவல் எப்போது வெளியீடு- இயக்குனர் சீனு ராமசாமி

பொருளாதார பிரச்சினைகளால் இப்படம் வெளிவரவில்லை. இயக்குனர் லிங்குசாமி இப்படத்தை தயாரித்திருந்தார்.

இப்படம் விரைவில் வரும் இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள டுவிட்டின் மூலம் அறிய முடிகிறது அவர் வெளியிட்டுள்ள டுவிட் இதோ.

சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் “கிருஷ்ணா கிருஷ்ணா” எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி #இடம்பொருள்ஏவல் வெளியீடு என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web