நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் கலர்ஃபுல் படங்கள்

பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராணா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவருக்கும் என் ஜினியர் மிஹீக்கா பஜாஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஐதராபாத்தில் இரு குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் பரிசு பொருட்களை பரிமாறி கொண்டனர். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் ராணா வெளியிட்டு, its official என்று குறிப்பிட்டுள்ளார்.
 

பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ராணா. இவர் தெலுங்கு திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவருக்கும் என் ஜினியர் மிஹீக்கா பஜாஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் கலர்ஃபுல் படங்கள்

ஐதராபாத்தில் இரு குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர் நிகழ்ச்சியில் இரு வீட்டாரும் பரிசு பொருட்களை பரிமாறி கொண்டனர்.

நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் கலர்ஃபுல் படங்கள்
நடிகர் ராணாவின் நிச்சயதார்த்தம் கலர்ஃபுல் படங்கள்

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் ராணா வெளியிட்டு, its official என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web