போருக்கு தயாராக இருங்கள்- சீன அதிபரின் உத்தரவு

சீனா சில நாட்களாக இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவித்து அட்டகாசம் செய்து வருகிறது. ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் போர் மூண்டு பின்பு கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளன. கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு பிடிக்கவில்லை போலும் அதனால் இந்தியாவுடன் மோத தயாராகி வருகிறது. எல்லையில் படைகளை
 

சீனா சில நாட்களாக இந்தியாவின் லடாக் எல்லைப்பகுதியில் படைகளை குவித்து அட்டகாசம் செய்து வருகிறது. ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில் 50 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் போர் மூண்டு பின்பு கட்டுக்குள் வந்தது குறிப்பிடத்தக்கது.

போருக்கு தயாராக இருங்கள்- சீன அதிபரின் உத்தரவு

தற்போது உலக நாடுகள் அனைத்தும் சீனாவுக்கு எதிரான மனநிலையில் உள்ளன. கொரோனா விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடு சீனாவுக்கு பிடிக்கவில்லை போலும் அதனால் இந்தியாவுடன் மோத தயாராகி வருகிறது.

எல்லையில் படைகளை குவித்து போருக்கு தயாராக இருக்கும்படி சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

From around the web