சந்தானம் நடிக்கும் புதிய படம் டிக்கிலோனா

ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை காட்சியில் இந்த டிக்கிலோனா விளையாட்டு வரும். அது முதல் இந்த வார்த்தை எல்லோருக்கும் தெரிந்த வைரல் வார்த்தையாகிவிட்டது. இப்போது சந்தானம் அந்த பெயரில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.
 

ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவை காட்சியில் இந்த டிக்கிலோனா விளையாட்டு வரும். அது முதல் இந்த வார்த்தை எல்லோருக்கும் தெரிந்த வைரல் வார்த்தையாகிவிட்டது.

சந்தானம் நடிக்கும் புதிய படம் டிக்கிலோனா

இப்போது சந்தானம் அந்த பெயரில் ஒரு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கார்த்திக் யோகி இப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக யுவன் ஷங்கர் ராஜா சந்தானம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியுள்ளது.

From around the web