மோகன் ஜியை வாழ்த்திய காயத்ரி ரகுராம்

சமீபத்தில் அதிரடியான ஒரு திரைப்படத்தை எடுத்தவர் திரெளபதி இயக்குனர் மோகன் ஜி . நாடக காதல் என்ற வகையில் திரைக்கதை அமைத்து திரெளபதி படத்தை இயக்கினார். இப்படம் ட்ரெய்லர் வந்தபோதே மிகப்பெரும் வெற்றி பெற்றது. படமும் மிகப்பெரும் வெற்றி பெற்றது. ஒரு தரப்பில் இப்படத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் பலரும் இப்படத்தை ஆதரிக்கவே செய்தனர். இன்று இப்படத்தை இயக்கிய மோகன் ஜிக்கு பிறந்த நாள் ஆகும். மோகன் ஜிக்கு நடிகையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம்
 

சமீபத்தில் அதிரடியான ஒரு திரைப்படத்தை எடுத்தவர் திரெளபதி இயக்குனர் மோகன் ஜி . நாடக காதல் என்ற வகையில் திரைக்கதை அமைத்து திரெளபதி படத்தை இயக்கினார்.

மோகன் ஜியை வாழ்த்திய காயத்ரி ரகுராம்

இப்படம் ட்ரெய்லர் வந்தபோதே மிகப்பெரும் வெற்றி பெற்றது. படமும் மிகப்பெரும் வெற்றி பெற்றது.

ஒரு தரப்பில் இப்படத்துக்கு எதிர்ப்பு இருந்தாலும் பலரும் இப்படத்தை ஆதரிக்கவே செய்தனர்.

இன்று இப்படத்தை இயக்கிய மோகன் ஜிக்கு பிறந்த நாள் ஆகும். மோகன் ஜிக்கு நடிகையும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, உங்களின் அடுத்த படத்தை எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

From around the web