அட்லியை பாராட்டிய பிரபல ஹிந்தி இயக்குனர்

ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அதற்கு முன் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் இவர். முதல் படம் மட்டுமே அமைதியான காதல் படமாக இருந்தது. மற்ற எல்லா படங்களுமே விஜயை வைத்து அதிரடி படங்களாக மட்டுமே இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக படங்கள் இயக்கியுள்ளார். அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இவர் படம் இயக்க போவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது. இந்நிலையில் பிரபல ஹிந்தி பட இயக்குனர் கரண்
 

ராஜா ராணி படம் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் அட்லி. அதற்கு முன் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் இவர். முதல் படம் மட்டுமே அமைதியான காதல் படமாக இருந்தது. மற்ற எல்லா படங்களுமே விஜயை வைத்து அதிரடி படங்களாக மட்டுமே இயக்கியுள்ளார்.

அட்லியை பாராட்டிய பிரபல ஹிந்தி இயக்குனர்

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக படங்கள் இயக்கியுள்ளார். அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இவர் படம் இயக்க போவதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது.

இந்நிலையில் பிரபல ஹிந்தி பட இயக்குனர் கரண் ஜோஹர் இயக்குனர் அட்லியை பாராட்டியுள்ளார்.

அட்லியின் ‘பிகில்’ படம் எனக்கு பிடித்திருந்தது. அது ஒரு பாக்ஸ் ஆபீஸ் ஹிட். அவருடைய எல்லா படமும் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மசாலா சினிமாவின் மாயக்காரர் அவர்” இவ்வாறு கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.

From around the web