ஈஷா யோகியை பேட்டியெடுத்த சந்தானம்

வாழ்வியல் முறைகள், தற்போதுள்ள கொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தியிடைய உணவை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களை மையப்படுத்தி பிரபல் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்துரையாடியதை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. நேரில் பேட்டி எடுக்காமல் ஏதோ ஒரு செயலியில் சந்தானம் பேட்டி எடுத்துள்ளார். இதோ அந்த பேட்டி.
 

வாழ்வியல் முறைகள், தற்போதுள்ள கொரோனா காலத்தில் எதிர்ப்பு சக்தியிடைய உணவை எடுத்துக்கொள்வது போன்ற பல காரணங்களை மையப்படுத்தி பிரபல் ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களுடன் நகைச்சுவை நடிகர் சந்தானம் கலந்துரையாடியதை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஈஷா யோகியை பேட்டியெடுத்த சந்தானம்

நேரில் பேட்டி எடுக்காமல் ஏதோ ஒரு செயலியில் சந்தானம் பேட்டி எடுத்துள்ளார்.

இதோ அந்த பேட்டி.

From around the web