சின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி

ஜீ 5 ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஆக காட் மேன் என்ற திரைப்படம் வர இருந்தது. இந்த வெப்சீரிஸை பாபு யோகேஸ்வரன் இயக்க டேனியல் பாலாஜி நடித்து இருந்தார். இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நடித்த டேனியல் பாலாஜி , பிராமணர்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. ஹிந்து இயக்கங்கள் அனைத்தும் காட் மேன் படத்துக்கு எதிராக கொதித்து எழுந்தன. இது குறித்து பேட்டியளித்துள்ள டேனியல் பாலாஜி எனக்கு தெரிந்து எதுவும்
 

ஜீ 5 ஓடிடி தளத்தில் வெப் சீரிஸ் ஆக காட் மேன் என்ற திரைப்படம் வர இருந்தது. இந்த வெப்சீரிஸை பாபு யோகேஸ்வரன் இயக்க டேனியல் பாலாஜி நடித்து இருந்தார்.

சின்ன வயசில்அம்மா கொடுக்கும் காசுக்கு பூஜை சாமான் வாங்குபவன் – நானா சாமியை இழிவுபடுத்தினேன் – டேனியல் பாலாஜி

இந்த வெப்சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் நடித்த டேனியல் பாலாஜி , பிராமணர்களை இழிவுபடுத்தும் விதத்தில் நடித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

ஹிந்து இயக்கங்கள் அனைத்தும் காட் மேன் படத்துக்கு எதிராக கொதித்து எழுந்தன.

இது குறித்து பேட்டியளித்துள்ள டேனியல் பாலாஜி எனக்கு தெரிந்து எதுவும் நடக்கவில்லை என்ற வகையில் பேட்டியளித்துள்ளார்.

நான் தீவிர கடவுள் நம்பிக்கையுள்ளவன், சின்ன வயசில் எங்க அம்மா 1 ரூபா கொடுத்தா அதில் போய் சாமிக்கு பூஜை சாமான்களை வாங்கி வருபவன் நான் .அந்த அளவு நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் என பேசியுள்ளார்.

பலரும் மோசமாக டேனியல் பாலாஜியை ஃபோன் செய்து விமர்சித்ததாகவும் கூறியுள்ளார். பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார் இதோ அந்த பேட்டி.

From around the web