குஷ்புவுக்கு நன்றி தெரிவித்த பாண்டிச்சேரி முதல்வர்

நேற்று முன் தினம் பாண்டிச்சேரி முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். முதல்வர் நாராயணசாமி தனது 74வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதற்கு நடிகையும் காங்கிரஸ் உறுப்பினருமான குஷ்பு தனது வாழ்த்துக்களை வீடியோவில் கூறி இருந்தார். இதற்கு பதிலளித்து டிவிட் இட்டுள்ள நாராயணசாமி ஸ்ரீமதி குஷ்புவுக்கு எனது நன்றிகள் என கூறியுள்ளார்.
 

நேற்று முன் தினம் பாண்டிச்சேரி முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான நாராயணசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

குஷ்புவுக்கு நன்றி தெரிவித்த பாண்டிச்சேரி முதல்வர்

முதல்வர் நாராயணசாமி தனது 74வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இதற்கு நடிகையும் காங்கிரஸ் உறுப்பினருமான குஷ்பு தனது வாழ்த்துக்களை வீடியோவில் கூறி இருந்தார்.

இதற்கு பதிலளித்து டிவிட் இட்டுள்ள நாராயணசாமி ஸ்ரீமதி குஷ்புவுக்கு எனது நன்றிகள் என கூறியுள்ளார்.

From around the web