இயக்குனர் விஜய் மில்டனின் அடுத்த படத்தில் சூர்யா? பரபரப்பு தகவல்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரை போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ’அருவா’ என்ற படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் அருகே திரைப்படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்ததே இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு சூர்யா தனது டுவிட்டரில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது
 

இயக்குனர் விஜய் மில்டனின் அடுத்த படத்தில் சூர்யா? பரபரப்பு தகவல்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சூரரை போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் லாக்டவுன் முடிந்தவுடன் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ’அருவா’ என்ற படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் அருகே திரைப்படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார் என்பது தெரிந்ததே

இந்நிலையில் இயக்குனர் விஜய் மில்டன் இயக்க இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை காலை 10 மணிக்கு சூர்யா தனது டுவிட்டரில் அறிவிக்க இருப்பதாக தெரிகிறது

இந்த படத்தில் சூர்யா நடிக்கலாம் அல்லது தயாரிக்கலாம் என்று கூறப்படுவதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்மில்டனின் ‘கடுகு’ என்ற திரைப்படத்தை சூர்யா வாங்கி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web