விஷாலுக்கு கொரோனா பாதிப்பா? தற்போதைய நிலவரம் என்ன?

விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருடன் அவருடைய தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இருவரும் இன்று தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் விஷால் மற்றும் அவருடைய தந்தை இருவருமே முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டதாகவும், ஆயுர்வேத சிகிச்சையால் இருவரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது கடந்த
 

விஷாலுக்கு கொரோனா பாதிப்பா? தற்போதைய நிலவரம் என்ன?

விஷால் மற்றும் அவரது தந்தை ஜிகே ரெட்டி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகர் விஷால், கடந்த 20 நாள்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவருடன் அவருடைய தந்தையும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இருவரும் இன்று தான் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் விஷால் மற்றும் அவருடைய தந்தை இருவருமே முழுக்க முழுக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்து கொண்டதாகவும், ஆயுர்வேத சிகிச்சையால் இருவரும் பூரண குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

கடந்த 20 நாட்களாக கொரோனாவால் விஷாலும் அவருடைய தந்தையும் பாதிக்கப்பட்டிருந்தும் இன்று தான் இதுகுறித்த செய்திகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web