நெற்றி உச்சியில் குங்குமம்: யாஷிகாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?

திருமணமான பெண்கள் மட்டுமே நெற்றி உச்சியில் குங்குமம் வைப்பார்கள் என்ற நிலையில் நடிகை யாஷிகா சில நிமிடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் நெற்றி உச்சியில் குங்குமம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே யாஷிகாவுக்கு திருமணம் முடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் ஒரு புகைப்படத்தை யாஷிகா வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் அவர் நெற்றி உச்சியில் குங்குமம் வைத்துள்ளதை காண
 

நெற்றி உச்சியில் குங்குமம்: யாஷிகாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா?

திருமணமான பெண்கள் மட்டுமே நெற்றி உச்சியில் குங்குமம் வைப்பார்கள் என்ற நிலையில் நடிகை யாஷிகா சில நிமிடங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் நெற்றி உச்சியில் குங்குமம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே யாஷிகாவுக்கு திருமணம் முடித்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் ஒரு புகைப்படத்தை யாஷிகா வெளியிட்டுள்ளார்

அந்த புகைப்படத்தில் அவர் நெற்றி உச்சியில் குங்குமம் வைத்துள்ளதை காண முடிகிறது. இதனை அடுத்து யாஷிகாவுக்கு திருமணம் நடந்து விட்டதோ என்ற சந்தேகத்தை பலரும் எழுப்பியுள்ளனர். ஆனால் அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்

இது போட்டோ ஷூட்டிற்காக வைக்கப்பட்ட குங்குமம் என்றும் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் எனவே ரசிகர்கள் குழம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விளக்கத்தை அடுத்தே ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

From around the web