எல்லா இயற்கையும் நிர்வாணமாகத்தான் இருக்கின்றன: பிளேபாய் போட்டோகிராபரான தமிழர் பேட்டி

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை பிளேபாய் குறித்து அனைவரும் அறிந்ததே. நிர்வாண புகைப்படங்கள் முதல் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வது இந்த பத்திரிக்கையை பிரபலம் இந்தப் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படம் எடுப்பவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் மாவட்டம் புகைப்படக்காரரான எல். ராமச்சந்திரன். இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது நிர்வாண புகைப்படம் எடுக்கும் போது தனது மனநிலை எப்படி இருக்கும் என்று கூறியுள்ளார் மரம் செடி கொடிகள் எல்லாம் என எல்லா இயற்கை அம்சங்களும் நிர்வாணமாகத்தான் உள்ளன.
 

எல்லா இயற்கையும் நிர்வாணமாகத்தான் இருக்கின்றன: பிளேபாய் போட்டோகிராபரான தமிழர் பேட்டி

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை பிளேபாய் குறித்து அனைவரும் அறிந்ததே. நிர்வாண புகைப்படங்கள் முதல் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வது இந்த பத்திரிக்கையை பிரபலம்

இந்தப் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படம் எடுப்பவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் மாவட்டம் புகைப்படக்காரரான எல். ராமச்சந்திரன். இவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது நிர்வாண புகைப்படம் எடுக்கும் போது தனது மனநிலை எப்படி இருக்கும் என்று கூறியுள்ளார்

மரம் செடி கொடிகள் எல்லாம் என எல்லா இயற்கை அம்சங்களும் நிர்வாணமாகத்தான் உள்ளன. மனிதர்கள் மட்டும் தான் ஆடை அணிந்து கொள்கிறோம். ஆபாசம் என்பது நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்

மேலும் தனது புகைப்பட தொழிலை தனது மனைவி நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றும் இதை ஒரு கலையாக தான் நானும் எனது குடும்பத்தினர்களும் பார்க்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்

முதன்முதலாக நிர்வாணமாக மாடல் ஒருவரை புகைப்படம் எடுக்கும்போது பதட்டமாக இருந்ததாகவும் அதன் பின்னர் தற்போது தனது தொழில் மற்றும் கலை ஆகியவற்றைப் புரிந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்

சமீபத்தில் ரம்யா பாண்டியன், யாஷிகா ஆனந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களை புகைப்படம் எடுத்தது இவர்தான் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் தெரிந்ததே

From around the web