விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் விஜய்சேதுபதி பட டிரெய்லர்: பரபரப்பு தகவல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அவரது திரைப்படங்களில் ஒன்றான ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’லாபம்’. பிரபல இயக்குனர் ஜெகநாதன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து
 

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் விஜய்சேதுபதி பட டிரெய்லர்: பரபரப்பு தகவல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அவரது திரைப்படங்களில் ஒன்றான ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்து வரும் இன்னொரு திரைப்படம் ’லாபம்’. பிரபல இயக்குனர் ஜெகநாதன் என்பவர் இயக்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ’லாபம்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர்கள் குஷியில் உள்ளனர் மேலும் திரையுலகை சேர்ந்த ஒரு சிலர் இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டதாகவும் ஜெகநாதன் எழுதி இயக்கிய படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்று போற்றி பாராட்டி வருகிறார்

இந்த படம் விவசாயிகக்குளும் கடைக்காரர்கக்குளும் இடையிலுள்ள இடைத்தரகர்கள் குறித்த விஷயங்களை தோலிரித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web